மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் சிறு, குறு தொழில்கள் (MSME) தொடங்கத் திட்டமா? அரசு மானியக் கடன்களுக்கு எவ்வித அலைச்சலுமின்றி 100% வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை.
இலவச ஆலோசனைக்கு விண்ணப்பிக்கபுதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழிலை விரிவுபடுத்துபவர்களுக்கும் சரியான வங்கி மற்றும் அரசு மானியத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, முழுமையான ஆலோசனை வழங்குகிறோம்.
யாருக்கு: புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு
கடன் அளவு: ரூ.50 லட்சம் வரை (உற்பத்தி) / ரூ.20 லட்சம் வரை (சேவை)
மானியம்: 15% முதல் 35% வரை அரசு மானியம் உண்டு.
யாருக்கு: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வியாபாரம் தொடங்குபவர்களுக்கு
கடன் அளவு: அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை
மானியம்: 25% அரசு மானியம்.
யாருக்கு: பட்டப்படிப்பு / டிப்ளமோ முடித்த புதிய தொழில்முனைவோருக்கு
கடன் அளவு: ரூ.5 கோடி வரை
மானியம்: 25% மானியம் (அதிகபட்சம் ரூ.75 லட்சம் வரை).
பிரச்சனை: குறைந்த சிபில் ஸ்கோரால் லோன் ரிஜெக்ட் ஆனதா?
தீர்வு: சட்டப்பூர்வமான முறையில் உங்கள் சிபில் ரிப்போர்ட்டை ஆய்வு செய்து, குறைகளைச் சரிசெய்து ஸ்கோரை உயர்த்தி லோன் பெற வழிகாட்டுகிறோம்.
யாருக்கு: ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் மற்றும் சிறிய கடைகளுக்கு
சிறப்பம்சம்: பிணையமில்லா (Collateral Free) கடன்கள்.
சேவைகள்: GST பதிவு, ITR ஃபைலிங் & CMA Data
சிறப்பம்சம்: லோன் பெறுவதற்குத் தேவையான துல்லியமான திட்ட அறிக்கை (Project Report) மற்றும் வங்கி ஆவணங்கள் சிறந்த ஆடியட்டர்கள் மூலம் தயார் செய்து தரப்படும்.
கீழே உள்ள படிவத்தை நிரப்பவும், எங்கள் அதிகாரி உங்களை விரைவில் தொடர்புகொள்வார்.