VBM FINANCIAL SERVICES

6380021709

உங்கள் தொழில் கனவை நனவாக்க... ஒரு சரியான வழிகாட்டி!

மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் சிறு, குறு தொழில்கள் (MSME) தொடங்கத் திட்டமா? அரசு மானியக் கடன்களுக்கு எவ்வித அலைச்சலுமின்றி 100% வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை.

இலவச ஆலோசனைக்கு விண்ணப்பிக்க
Professional MSME Consultant

ஏன் எங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழிலை விரிவுபடுத்துபவர்களுக்கும் சரியான வங்கி மற்றும் அரசு மானியத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, முழுமையான ஆலோசனை வழங்குகிறோம்.

  • 100% வெளிப்படையான சேவை (மறைமுகக் கட்டணங்கள் இல்லை).
  • உங்கள் தொழில் மற்றும் தகுதிக்கு ஏற்ப சிறந்த மானியத் தேர்வு.
  • பேங்க் லோனுக்குத் தேவையான ப்ராஜெக்ட் ரிப்போர்ட் உதவி.
  • வங்கிகளின் விதிமுறைகளை எளிமையாகப் புரிய வைத்து வழிகாட்டுதல்.

நமது முக்கிய சேவைகள்

PMEGP திட்டம்

யாருக்கு: புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு

கடன் அளவு: ரூ.50 லட்சம் வரை (உற்பத்தி) / ரூ.20 லட்சம் வரை (சேவை)

மானியம்: 15% முதல் 35% வரை அரசு மானியம் உண்டு.

UYEGP திட்டம்

யாருக்கு: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வியாபாரம் தொடங்குபவர்களுக்கு

கடன் அளவு: அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை

மானியம்: 25% அரசு மானியம்.

NEEDS திட்டம்

யாருக்கு: பட்டப்படிப்பு / டிப்ளமோ முடித்த புதிய தொழில்முனைவோருக்கு

கடன் அளவு: ரூ.5 கோடி வரை

மானியம்: 25% மானியம் (அதிகபட்சம் ரூ.75 லட்சம் வரை).

CIBIL ஸ்கோர் தீர்வுகள்

பிரச்சனை: குறைந்த சிபில் ஸ்கோரால் லோன் ரிஜெக்ட் ஆனதா?

தீர்வு: சட்டப்பூர்வமான முறையில் உங்கள் சிபில் ரிப்போர்ட்டை ஆய்வு செய்து, குறைகளைச் சரிசெய்து ஸ்கோரை உயர்த்தி லோன் பெற வழிகாட்டுகிறோம்.

MUDRA LOAN

யாருக்கு: ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் மற்றும் சிறிய கடைகளுக்கு

சிறப்பம்சம்: பிணையமில்லா (Collateral Free) கடன்கள்.

ஆடிட்டிங் & டேக்ஸ் சேவைகள்

சேவைகள்: GST பதிவு, ITR ஃபைலிங் & CMA Data

சிறப்பம்சம்: லோன் பெறுவதற்குத் தேவையான துல்லியமான திட்ட அறிக்கை (Project Report) மற்றும் வங்கி ஆவணங்கள் சிறந்த ஆடியட்டர்கள் மூலம் தயார் செய்து தரப்படும்.

லோன் பிராசஸிங் செய்யத் தேவையான ஆவணங்கள்

இலவச ஆலோசனைக்கு விண்ணப்பிக்க

கீழே உள்ள படிவத்தை நிரப்பவும், எங்கள் அதிகாரி உங்களை விரைவில் தொடர்புகொள்வார்.